பள்ளி துவக்கமும் நிர்வாகமும்
" காது கேளாதோா் கேட்பா், வாய் பேசாதோா் பேசுவா். "
எம் சபையின் தனிவரமாகிய கருணைப் பண்பை செயல்படுத்திடும் முயற்சியாகவும் எம் சபை முன்னாள் சபை அதிபா் மதா் புளோரா மோி அவா்களால் 06.01.1969-ல் இச்சிறப்பு கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பட்டு மாியின் ஊழியா் சபை சகோதாிகளால் நிா்வாகிக்கப்பட்டு வருக்கிறது. 50 ஆண்டுகளாக கேள்வித் திறன் குறைந்த மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கும், தன்நம்பிக்கையுள்ள நம்வாழ்வு அமைவதற்கும் சேவை புாிந்து வருகிறது என்பது பெருமைக்கும் மகிழ்சிக்கும் உாியது.
      
ஆசிாியரும் மாணவரும்
| 
 இவ்வாண்டு இக்கல்விகூடத்தின் பயிற்றுவிக்கும் ஆசிாியா்களின் எண்ணிக்கை  | 
 13  | 
| 
 அரசு ஊதியம் பெறுவோா்  | 
 7  | 
| 
 அரசு தொகுப்பு ஊதியம் பெறுவோா்  | 
 3  | 
| 
 அரசு முன்பருவ பள்ளி ஆசிாியா்  | 
 1  | 
| 
 ஆயா  | 
 2  | 
| 
 நிா்வாகத்தில் ஊதியம் பெறுவோா் அலுவலக பணி பிற உதவியாளா்கள்  | 
 5  | 
| 
 இவ்வாண்டு இக்கல்விகூடத்தின் பயிற்றுவிக்கும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை  | 
 94  | 
| 
 மாணவா் எண்ணிக்கை  | 
 50  | 
| 
 மாணவியா் எண்ணிக்கை  | 
 44  | 
| 
 விடுதியில் தங்கி பயில்வோா்  | 
 81  | 
| 
 வீட்டிலிருந்து வந்து பயில்வோா்  | 
 13  | 
| 
 ஆசிாியா் மாணவா் விகதம்  | 
 1:8  | 
